அண்ணாநகர் தொகுதி   நிகழ்வு 17 கபசூர குடிநீர் வழங்குதல்

34

நிகழ்வு : 1️⃣7️⃣
கொரோனா 2ம் அலை பேரிடர்
கபசூர குடிநீர் வழங்குதல்

மக்கள்சேவையில்NTK
அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி
நாம்தமிழர்கட்சி

உறவுகளுக்கு 🙏
இன்று காலை 28/05/2021 வெள்ளிக்கிழமை 108வது வட்டத்தில் பொது மக்களுக்கு
*கபசூர குடிநீர்* வழங்கப்பட்டது,

வீரப்பாண்டி நகர் 1வது தெரு தொடங்கி வீரப்பாண்டி நகர் 2வது தெரு, பாரதியார் தெரு, பாரதியார் 1,2,3 வது தெரு முழுவதும் கொடுக்கப்பட்டது.
1000பேருக்குமேல் பயனடைந்தனர்.

சே.செல்வகுமார்
(தொகுதி செய்திதொடர்பாளர்)
☎️ 9840289955
நன்றி🙏 நாம் தமிழர்

 

முந்தைய செய்திஅண்ணாநகர் தொகுதி   நிகழ்வு 18 கபசூர குடிநீர் வழங்குதல்
அடுத்த செய்திவிருத்தாச்சலம் சட்டமன்ற தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி