அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி – கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு

46

21/05/2021 முதல் 01/06/2021 வரை 103 105 106 108  ஆகிய வட்டங்களில் அண்ணா நகர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கபசுரகுடிநீர் வழங்கும்    நிகழ்வுநடைபெற்றது