விருகம்பாக்கம் தொகுதி பசிப்பிணி போக்குகிற களப்பணி

23

விருகம்பாக்கம் தொகுதி, பசிப்பிணி போக்குகிற களப்பணி. சாலையோரங்களில் இருக்கிற ஆதரவற்ற 20 நபர்களுக்கு மதிய உணவு, மற்றும் முகக்கவசம் வழங்கப்பட்டது.

மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்

 

முந்தைய செய்திபத்மநாதபுரம் தொகுதி கபசுரக் குடிநீர் வழங்குதல்
அடுத்த செய்திபத்மநாதபுரம் தொகுதி கொரோனா தடுப்பு கபசுர குடிநீர் வழங்குதல்