பெரியகுளம் தொகுதி கபசுரகுடிநீர் வழங்கல்

26

நாம் தமிழர் கட்சி ஜெயமங்கலம் ஊராட்சி சார்பாக பொதுமக்களுக்கு முதல் கட்டமாக 18.05.2021 காலை கொரோனா தொற்று எதிர்ப்பு சக்தியாக கபசுர குடிநீர் கொடுக்கப்பட்டது.

 

முந்தைய செய்திஏற்காடு தொகுதி கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திபெரியகுளம் தொகுதி மே 18 நினைவேந்தல்