சிவகாசி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு

13

நாம் தமிழர் கட்சி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு நேற்று மே 1️⃣8️⃣‌ 2️⃣0️⃣2️⃣1️⃣ செவ்வாய்க்கிழமை காலை 7️⃣ மணி அளவில் சிவகாசி தொகுதியில் தேன் காலனி (பூலாவூரணி ஊராட்சி) பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கபசுரக்குடிநீர் நாம் தமிழர் கட்சி உறவுகளால் வழங்கப்பட்டது.

முன்னேற்பாடு: நாம் தமிழர் கட்சி தெற்கு ஒன்றியம் மற்றும் சுற்றுச்சூழல் பாசறை, சிவகாசி.
+9️⃣1️⃣ 9️⃣1️⃣5️⃣9️⃣1️⃣3️⃣9️⃣0️⃣9️⃣8️⃣

 

முந்தைய செய்திகுழந்தைகளை அதிகளவில் பாதிக்கும் கொரோனா மூன்றாவது அலை பரவாமல் தடுக்கத் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய- மாநில அரசுகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திஈரோடு மாவட்டம் குருதிக்கொடை முகாம்