சிவகாசி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு

14

நாம் தமிழர் கட்சி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் நிகழ்வு இன்று மே 1️⃣9️⃣‌ 2️⃣0️⃣2️⃣1️⃣ புதன்கிழமை காலை 7️⃣ மணி அளவில் சிவகாசி தொகுதியில் முத்துராமலிங்கபுரம் காலனி (பள்ளப்பட்டி ஊராட்சி) பகுதியில் நடைபெற்றது.

முன்னேற்பாடு: நாம் தமிழர் கட்சி நடுவண் ஒன்றியம் மற்றும் சுற்றுச்சூழல் பாசறை, சிவகாசி.
+9️⃣1️⃣ 9️⃣1️⃣5️⃣9️⃣1️⃣3️⃣9️⃣0️⃣9️⃣8️⃣

 

முந்தைய செய்திகிணத்துக்கடவு தொகுதி மரம் நடுதல் விழா
அடுத்த செய்திகுழந்தைகளை அதிகளவில் பாதிக்கும் கொரோனா மூன்றாவது அலை பரவாமல் தடுக்கத் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய- மாநில அரசுகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்