05.05.2021 அன்று மதுரை வடக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக அண்ணாநகர் பகுதியில் 30வது வட்டம் கோமதிபுரம் பகுதியில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது
- கட்சி செய்திகள்
- கொரோனா துயர்துடைப்புப் பணிகள்
- மதுரை வடக்கு
- மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்
- மதுரை மாவட்டம்