மேட்டூர் தொகுதி உயிர் காற்று ஆக்சிஜன் வழங்கும் நிகழ்வு

69

மேட்டூர் சட்டமன்றத் தொகுதி, தொகுதி தலைவர் சுகுமார் தொகுதி செயலாளர் மணிவண்ணன் தொகுதி துணை தலைவர் ரகு நாம் தமிழர் பாலு மேட்டூர் நகர பொறுப்பாளர்கள் லோகு ஈஸ்வரன் ஆகியோர் நாம் தமிழர் கட்சி சார்பாக மேட்டூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஏழை மக்களுக்கு உயிர் காக்கும் ஆக்ஸிஜன் உருளைகள்  சுமார் 40 சிலிண்டர்கான காசோலை.ரூ.26,400 சார் ஆட்சியாளர்,மேட்டூர் வட்டாட்சியர் அவர்களுடனான ஆலோசித்து அரசு தலைமை மருத்துவமனையின் மேலாண்மை இயக்குநர் மருத்துவர் A.இளவரசி அவர்களிடம் இன்று வழங்கினோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்..
பொருளாதார நிதி உதவி அளித்த உறவுகள்
அனைவருக்கும் நன்றிகள்..

மேலும் பொதுமக்கள் இதுபோன்ற உதவிக்கு வருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்…

நன்றி ஐயா…🙏🙏

 

முந்தைய செய்திமேட்டூர் தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்
அடுத்த செய்திஅரியலூர் தொகுதிஇன அழிப்பு நாள் வீரவணக்க நிகழ்வு