நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்டமன்ற தொகுதி
சேலம் மாவட்டம் மேட்டூர் அரசு மருத்துவமனையில் மேட்டூரை சுற்றியுள்ள கொளத்துர், மேச்சேரி, நங்கவள்ளி, தாரமங்கலம் மற்றும் ஓமலூர் பகுதி ஏழை எளிய மக்கள் பயனடைய வேண்டி
நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்டமன்ற தொகுதி சார்பாக 40 உயிர் காக்கும் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் ரூபாய் 26,400 மதிப்பில் வழங்கப்பட்டது.