மேட்டூர் தொகுதி- ஆக்ஸிஜன் உருளை வழங்குதல்

15

நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்டமன்ற தொகுதி
சேலம் மாவட்டம் மேட்டூர் அரசு மருத்துவமனையில் மேட்டூரை சுற்றியுள்ள கொளத்துர், மேச்சேரி, நங்கவள்ளி, தாரமங்கலம் மற்றும் ஓமலூர் பகுதி ஏழை எளிய மக்கள் பயனடைய வேண்டி 
நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்டமன்ற தொகுதி சார்பாக 40 உயிர் காக்கும் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் ரூபாய் 26,400 மதிப்பில் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திபென்னாகரம் தொகுதி – மே18 நினைவேந்தல் நிகழ்வு
அடுத்த செய்திமக்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்து இலட்சத்தீவுகளுக்கான நிர்வாகி பிரஃபுல் கோடா பட்டேலை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்