பெருந்துறை தொகுதி மரக்கன்று நடுதல்

5

முழு ஊரடங்கு நாளான 25 4 2021 அன்று இளம் தளிர்களின் ஆதரவோடு திரு விவேக் அவர்களின் நினைவாக இரண்டு மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. மரக்கன்று நடவு செய்வது எப்படி என்பதையும் அதன் பயனையும் இளந்தளிர்களுக்கு விளக்கி எடுத்துரைக்கப்பட்டது நிகழ்வு முன்னெடுப்பு சி லோகநாதன் தொகுதிச் செயலாளர் 9994988302