பெருந்துறை தொகுதி கபசுரகுடிநீர் ,மரக்கன்று வழங்கல்,திரு.விவேக் புகழ் வணக்கம்

17

ஏப்ரல் 18. காலை6:50 முதல் 8.50வரை பெருந்துறை பழைய பேருந்து நிலையம் அருகில் கோடைகாலத்தில் பறவைகளுக்கு தண்ணீர் மற்றும் உணவு வைக்க விழிப்புணர்வு துண்டறிக்கை விநியோகம் செய்யப்பட்டது. கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முருங்கைச் சாறு வினியோகம் செய்யப்பட்டது. மறைந்த சின்னக் கலைவாணர் திரு விவேக் அவர்களின் நினைவாக பொதுமக்களுக்கு 100 மரக்கன்றுகள் இலவசமாக வினியோகிக்கப்பட்டன .நிகழ்ச்சிக்கு திரு குமார் அவர்கள் தலைமை வகித்தார்.20க்கும் மேற்பட்ட களப் போராளிகள் நிகழ்வில் பங்கேற்றனர். பதிவு செய்பவர் (9994988302)