பெரியகுளம் தொகுதி மரக்கன்றுகள் நடுதல்

17

#நாம்_தமிழர்_கட்சி
#தேனி_நகரம் சார்பில் தூத்துக்குடி இனப்படுகொலை
03 ஆம் ஆண்டு நினைவாக 23.05.2021 காலை 33 வது சிறகம் #கருவேல்நாயக்கன்பட்டி பகுதியில் #மரக்கன்றுகள் நடப்பட்டது.

 

முந்தைய செய்திபத்மநாதபுரம் தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்
அடுத்த செய்திபத்மநாதபுரம் தொகுதி புதர் மண்டிக்கிடந்த இடத்தை தூய்மை செய்தல்