பென்னாகரம் தொகுதி – கபசுர குடிநீர் வழங்குதல்

18

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில்  09.05.2021 முதல் 12.05.2021 வரை ஆலமரத்துப்பட்டி, பள்ளிப்பட்டி, திருமல்வாடி ஆகிய பகுதியில் கொரொனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரகுடிநீர் கசாயம் வழங்கப்பட்டது.