பத்மநாபபுரம் தொகுதி சுருளோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் முன்பு மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் சாலையின் அருகில் கிடந்த கற்கள் அடித்துச் செல்லப்பட்டு நீரோடை ஏற்பட்டு யாரும் மருத்துவமனைக்குள் செல்லமுடியாத நிலையில் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் செல்வதற்கு வசதியாக பாதை அமைத்துக் கொடுத்த நாம் தமிழர் உறவுகள்