அண்ணாநகர் தொகுதி   கபசூர குடிநீர் வழங்குதல்

3

அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி
19/05/2021 புதன் 108 வட்டத்தில்
தொடர்ந்து பொது மக்களுக்கு
கபசூர குடிநீர் வழங்கப்பட்டது,

இளங்கோ அடிகளார் தெரு, தொடங்கி, ஆண்டவர் தெரு, இந்தராகாந்தி 1,2,வதுதெரு, புதிய மேற்கு தெரு,
முழுவதும், கொடுக்கப்பட்டது
1000பேருக்குமேல் பயணடைந்தனர்,