நாங்குநேரி தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

7

பாளை மேற்கு ஒன்றியம்
(நாங்குநேரி சட்டமன்ற தொகுதி)

நாம் தமிழர் கட்சி சார்பாக சிவந்திப்பட்டி ஊரில் இரண்டு பிரிவுகளாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

சேக் முகைதீன்
9003992624