வேதாரண்யம் – வெள்ள நிவாரணம் வழங்குதல்

161

புரவி புயலினால் வேதாரண்யம் , தலைஞாயிறு ஒன்றியம் நத்த பள்ளம் ஊராட்சியில் வெள்ள நீர் சூழ்ந்த பகுதிகளில் நிவாரணம் வழங்குதல். 08/12/2020 அன்று வேதாரண்யம் சட்டமன்ற வேட்பாளர் மற்றும் ஊராட்சி பொறுப்பாளர்களுடன் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது

 

முந்தைய செய்திமொடக்குறிச்சி தொகுதி – கொடியேற்ற நிகழ்வு
அடுத்த செய்திதிருபத்தூர் தொகுதி – வீரவணக்க நிகழ்வு