திருபத்தூர் தொகுதி – வீரவணக்க நிகழ்வு

10

06-12-2020 அன்று காலை 9.30 மணியளவில் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் மற்றும் நெல் ஜெயராமன் அவர்களின் வீரவணக்க நிகழ்வு திருப்பத்தூர் தெற்கு ஒன்றியம் – திம்மணாமத்தூர் ஊராட்சி- சின்ன பசிலிக்குட்டை முருகன் கோயில் பின்புறம் இயற்கைச் சூழலில் நடைப்பெற்றது பெற்றது. இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்.