நத்தம் தொகுதி மாதாந்திர கணக்கு முடிப்பு கலந்தாய்வு கூட்டம்

9

07.05.2021 வெள்ளிக்கிழமையன்று காலை 10.00 மணிமுதல் பகல் 02.00 மணி வரை நத்தம் சட்டமன்ற தொகுதிக்கான மாதாந்திர கணக்கு முடிப்பு கலந்தாய்வு கூட்டம் நத்தம் வடக்கு ஒன்றியம் செந்துறை ஊராட்சியில் சிறப்பாக நடைபெற்றது.
கலந்தாய்வு நிகழ்வில் நத்தம் சட்டமன்ற தொகுதியின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் தாய்த்தமிழ் உறவுகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்

செய்தி வெளியீடு
சி.பாலமுருகன்
தொகுதி செய்தி தொடர்பாளர்
9176854011