முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தற்போதைய கொரோனா பேரிடர் சூழலில் தன்னுயிரைப் பொருட்படுத்தாது மக்கள் உயிர்களைக்…

0

தற்போதைய கொரோனா பேரிடர் சூழலில் தன்னுயிரைப் பொருட்படுத்தாது மக்கள் உயிர்களைக் காக்க போர்வீரர்கள் போல நாளும் செயல்பட்டு, முன்களப் பணியாளர்களாகச் செயலாற்றும் ஈகைப்பேரொளிகளான செவிலியத்தாய்களுக்கு உலக செவிலியர் நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்!

முந்தைய செய்திகொரோனா ஊரடங்கு காலத்திலும் தன்னுயிரைப் பொருட்படுத்தாது மக்கள் நலப்பணிக்காக இரவு…
அடுத்த செய்திநத்தம் தொகுதி மாதாந்திர கணக்கு முடிப்பு கலந்தாய்வு கூட்டம்