அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஐயா ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் உடன்பிறந்த சகோதரர் ஓ.பாலமுருகன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனக்கவலையும் அடைந்தேன். (1/2)

சகோதரரை இழந்து வாடும் ஐயா ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துத் துயரத்தில் பங்கெடுக்கிறேன்! (2/2)
@OfficeOfOPS


