துறைமுகம் தொகுதி 54 வது வட்டத்தில் புதிய உறவுகள் இணைப்பு விழா

12

07/05/2021 அன்று துறைமுகத்தில் 54வது வட்டத்தில் இருந்து  தன்னெழுச்சியாக மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் அகமது பாசில் அவர்கள் முன்னிலையில் நாம்தமிழர் உறவாய் இணைந்த உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள். துறைமுக தொகுதி சோபன் குமார் செய்தித்தொடர்பாளர் எண்:8056125308