ஐயா அப்துல் கலாம் நினைவுநாள் புகழ் வணக்கம் – ஆயிரம் விளக்கு தொகுதி

28

27 ஜூலை 2020: ஆயிரம் விளக்கு தொகுதி 117 ஆவது வட்டத்தின் சார்பாக அய்யா ஆ.ப.ஜெ அப்துல் கலாம் அவர்களுக்கு நினைவுநாள் புகழ் வணக்கம் வட்ட உறவுகள் முன்னிலையில் கிரியப்பா சாலையில் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.


முந்தைய செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -புதுச்சேரி நாம் தமிழர் கட்சி  ஊசுடு தொகுதி
அடுத்த செய்திமேற்கு ஒன்றிய கலந்தாய்வு – திண்டுக்கல் தொகுதி