துறைமுகம் தொகுதி கலந்தாய்வுக் கூட்டம்

32

30/04/2021 அன்று மாலை நடந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் மே 2 வாக்கு எண்ணிக்கைக்கு செல்ல இருக்கும் பொறுப்பாளர்கள் உறுப்பினர்களுடன் சிறப்பான முறையில் கலந்தாய்வு நடைபெற்றது வாக்கு எண்ணிக்கை பற்றியும் கட்சியின் வளர்ச்சி பற்றியும் உறுப்பினர் சேர்க்கை முகாம் போடுவது பற்றியும் நம் தமிழ் இனத்திற்காக பாடுபட்ட தலைவர்களுக்கு சுவரொட்டி ஒட்டுவது பற்றியும் சந்தா வசூல் செய்வது பற்றியும் துறைமுகத்திற்காக அலுவலகம் அமைப்பது பற்றியும் கலந்து ஆலோசிக்கப்பட்டது இன உணர்வுடன் கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் மிக்க நன்றி.