துறைமுகம் தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

4

நாள்:19/05/2021 அன்று காலை துறைமுகம் தொகுதி 55வது வட்டம் சார்பாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது ஏற்பாடு செய்த ரஜினிகாந்த் மற்றும் உறவுகளுக்கும் வந்து சிறப்பித்துக் கொடுத்த அனைத்து உறவுகளுக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள் நன்றி.நாம் தமிழர்💪💪💪எண்:8056125308