24-04-2021 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் திருவைகுண்டம் தொகுதி, ஆழ்வார்திருநகரி மேற்கு ஒன்றியம் சார்பாக ஆழ்வார்திருநகரியில் வைத்து பரவி வரும் கொரோனா பெருந்தொற்றை முன் தடுக்கும் நடவடிக்கையாக மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
உறவாய் இணைய:6380344800.