திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக கோட்டூர் கிழக்கு ஒன்றியம் களப்பால் ஊராட்சியில் 26-05-2021 அன்று பொதுமக்களுக்கு கொரோனா கிருமிதொற்று பரவல் குறித்த விழிப்புணர்வும்,முககவசம் அணிவதன் அவசியம் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது, அதனை தொடர்ந்து முதற்கட்டமாக கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வும் போதிய சமூக இடைவெளி மற்றும் பாதுகாப்பான வழிமுறைகளை பின்பற்றி நடைப்பெற்றது .
(பகிரி +65 91328443)