சோளிங்கர் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

13

கொரொனா நோய் தடுப்பு நடவடிக்கையாக சோளிங்கர் தொகுதி நாம தமிழர் கட்சி சார்பாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது