முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்ட காலம் முதலாக என்னோடு இணைந்து…

0

நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்ட காலம் முதலாக என்னோடு இணைந்து மண்ணுக்கும் மக்களுக்குமாக, உண்மையும் நேர்மையுமாக நின்ற என் ஆருயிர் இளவல், மாணவர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளராகக் களப்பணியாற்றிய வழக்குரைஞர் இரா.தேவா அவர்கள் உயிரிழந்த துயரச்செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.

மிகுந்த ஆர்வமுள்ள சிறந்த களப்பணியாளன் தம்பி தேவா அவர்கள், இளவயதிலேயே நம்மை விட்டு பிரிந்து சென்றார் எனும் ஈடுசெய்யவியலாப் பேரிழப்பு தாங்கொணா வலியைத் தருகிறது.

தம்பியின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். (2/2)

முந்தைய செய்திசோளிங்கர் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திஇலங்கையின் அலுவல் பணிகளிலும், கடவுச்சீட்டிலும் தமிழைப் புறக்கணித்துவிட்டு சீன மொழியை…