முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதியின், களப்பணியாளர்…

0

நாம் தமிழர் கட்சி – கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதியின், களப்பணியாளர் அன்புத்தம்பி இரஞ்சித் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா இராஜகண்ணு அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.

ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஐயா ராஜகண்ணு அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திசென்னை எம்.ஆர்.எஃப். நிறுவனத்தில் பயிற்சி முடித்த பணியாளர்ளுக்கு பணி நிரந்தரம்,…
அடுத்த செய்திஎழுத்தாளர், பேச்சாளர், ஆவணப்பட இயக்குநர், ஆசிரியர் என்று பன்முகத்திறன் கொண்ட…