கபசுர குடிநீர் :மூனாம் நாள்
கொண்டலாம்பட்டி பகுதி 4
இடம்: தாதகாப்பட்டி கேட்
முன்னெடுத்தவர்கள்:
1. மோகன்ராஜ்
களப்பணி:
1.சண்முகசுந்தரம்
2.ஜெனார்த்தனன்
3.பாலசுப்ரமணி
4.குமரேசன்
5.நாகராஜன்
6.தீபக்
7.மணி
8.தினேஷ்
கொண்டலாம்பட்டி பகுதி 4 க்கு உட்பட்ட தாதகாபட்டிகேட்டில் 29/05/21 மூன்றாம் நாளன்று கபசுர குடிநீர் நிகழ்வு நடத்தப்பட்டது இதில் 550 நபர்களுக்கு மேலானவர்கள் வாங்கி சென்றனர்
பதிவு செய்தவர் :சேலம் தெற்கு தொகுதி பொருளாளர் ஜெயபிரகாஷ். தெ
94985 51893