கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் கண்டன ஆர்ப்பாட்டம்

34

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் இளைஞர் பாசறை சார்பாக 03/05/2022 அன்று  பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள் , சமையல் எரிகாற்று விலை உயர்வு, சுங்கச்சாவடி கட்டண உயர்வு, தொடர்ந்து அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை கண்டித்து தேன்கனிக்கோட்டையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.