சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி மே 18 இன எழுச்சி நாள் நினைவுட்டும் நிகழ்வு

26

(மே 17 அன்று) சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி பகிரில் உள்ள அனைத்து உறவுக்களுக்கும், ஒரு அன்பு வேண்டுகோள் விடுத்தோம். மே 18 இன எழுச்சி நாள் நினைவுட்டும் வகையில், தொகுதி உறவுகள் அனைவரும் வீட்டின் முன் ஒளி சுடர் ஏற்றி நினைவு அஞ்சலி செலுத்தினோம்.
நாம் இதை கடந்து போவதா அடுத்த தலைமுறைக்கு கடத்தி செல்லவேண்டும் என்று நோக்கத்தோடு இப்பணி தொடரும்.. நாம் தமிழர்
செய்தி பகிர்வு: இரா. நரேஷ் குமார் (தொகுதி இனை செயலாளர்) தொடர்புக்கு: 9176821430

 

முந்தைய செய்திபள்ளிக்கல்வி இயக்குநரகத்தை ரத்து செய்து, ஆணையமாக மாற்ற முடிவெடுத்திருப்பது பள்ளிக்கல்வித்துறையின் நலனைப் பாதிக்கும் மிகத்தவறான நிர்வாக முடிவு! – சீமான் கண்டனம்
அடுத்த செய்திதுறைமுகம் தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்