ஆத்தூர் (சேலம்) தொகுதி- தியாக தீபம். திலீபன் வீரவணக்க நிகழ்வு

76

நாம்தமிழர் கட்சி ஆத்தூர் (சேலம்) சட்டமன்ற தொகுதி சார்பாக, தியாக தீபம் *திரு. திலீபன் அவர்களின் 33 வது நினைவுநாளான இன்று(26-09-2020) சனிக்கிழமை, காலை.11.00* மணியளவில் நமது *பெ.நா. பாளையம் நாம் தமிழர் கொடிமரம் அருகே அவருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.