இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி -ஈகைப் போராளி திலீபன் வீரவணக்க நிகழ்வு

19

டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி   39 வது வட்டம் சார்பாக லட்சுமி அம்மன் கோயில் பேருந்து நிலையம் எதிரில் ஈகைப் போராளி “மாவீரன் திலீபன்” அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதில் வட்டம், பகுதி, தொகுதி மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்துக் கொண்டனர்.