இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – காவிரிச் செல்வன் விக்னேசு நினைவேந்தல் நிகழ்வு

92

19.09.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் தொகுதி சட்டமன்ற தொகுதி 42வது வட்டத்தில் இரட்டைக் குழி தெரு அருகில் காவிரிச் செல்வன் விக்னேசு அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

 

முந்தைய செய்திஇராதாகிருஷ்ணன் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திஇராதாகிருட்டிணன் நகர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்