சிவகாசி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு

6

நாம் தமிழர் கட்சி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் நிகழ்வு இன்று மே 1️⃣9️⃣‌ 2️⃣0️⃣2️⃣1️⃣ புதன்கிழமை காலை 7️⃣ மணி அளவில் சிவகாசி தொகுதியில் முத்துராமலிங்கபுரம் காலனி (பள்ளப்பட்டி ஊராட்சி) பகுதியில் நடைபெற்றது.

முன்னேற்பாடு: நாம் தமிழர் கட்சி நடுவண் ஒன்றியம் மற்றும் சுற்றுச்சூழல் பாசறை, சிவகாசி.
+9️⃣1️⃣ 9️⃣1️⃣5️⃣9️⃣1️⃣3️⃣9️⃣0️⃣9️⃣8️⃣