சிவகாசி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு

3

கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் நிகழ்வு மே 12, 2021 அன்று புதன்கிழமை காலை 7 மணி அளவில் சிவகாசி தொகுதியில் கீழ்க்கண்ட பகுதிகளில் நடைபெற்றது.

நிகழ்வு 1: சிவகாசி நகரம் மற்றும் மகளிர் பாசறை சார்பாக கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு திருத்தங்கல் நகரம் கலைமகள் பள்ளி எதிரில் உள்ள பகுதி
நிகழ்வு 2: சுற்றுச்சூழல் பாசறை சார்பாக கிருமிநாசினி தெளிக்கும் நிகழ்வு சிவகாசி நகரம் அம்மன்கோவில்பட்டி தெரு பகுதி
+91 79040 13811