கும்பகோணம் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

99

08/05/21 அன்று கும்பகோணம் சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம் தொகுதி அலுவலகமான தமிழ்முழக்கம் குடிலில் நடைப்பெற்றது.
இந்நிகழ்வில் மாநில,மாவட்ட,நகர,ஒன்றிய பொறுப்பாளர்களும்,தாய்த்தமிழ் உறவுகளும் கலந்து கொண்டனர்.

குருநாதன்
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்
கும்பகோணம் சட்டமன்ற தொகுதி
8489793809