குமரி சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு

10

குமரி சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு

09-05-2021 ஞாயிற்று கிழமை மாலை 6:30 க்கு தொகுதி கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது.
ஊரடங்கு காரணமாக பொறுப்பாளர்கள் தங்கள் அலைபேசியில் zoom software யினை பயன்படுத்தி கலந்து கொண்டனர்…..