கிருஷ்ணராயபுரம் தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

11

தமிழகத்தில் தற்போது மக்களை அச்சுறுத்தும் கோரோனா வைரஸ் தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தொகுதி புலியூர் பேருந்து நிறுத்தத்தில் மக்களுக்கு மே 9-ஆம் தேதி காலை ஒன்பது மணி அளவில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.(பேச: 8870038762)