திருச்செந்தூர் தொகுதி கபசுர குடிநீர் வழங்கல்

45

8-5-2021 அன்று #திருச்செந்தூர் தொகுதி ஆத்தூரில் கபசுர குடிநீர் ஆத்தூர் நாம்தமிழர்கட்சி சார்பாக வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சுமார் முன்னூறு பேர் பயனடைந்தனர்!

மக்கள் நலனே
எமது கடன்!

தொடர்புக்கு
9042210818

 

முந்தைய செய்திதர்மபுரி தொகுதி உறுபினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திகிருஷ்ணராயபுரம் தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்