கிணத்துக்கடவு தொகுதி ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் திட்டம்

19

கோவை கிணத்துக்கடவு தொகுதியில் இன்று ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது இதனை
திரு அசோக் – வீரத்தமிழர் முண்ணனிஅவர்கள் முன்னெடுத்து ஒருங்கிணைத்தார்.
இந்த ஜூன் மாதம் முழுவதும் தினமும் நூறு பொட்டலங்கள் வீதம் ஆதரவற்றோருக்கு வழங்கப்படும்..

அசோக்குமார்
வீரத்தமிழர் முன்னணி கிணத்துக்கடவு தொகுதி

+917092737377

 

முந்தைய செய்திபத்மநாதபுரம் தொகுதி தேனீர்குளம் தூய்மை செய்யும் பணி
அடுத்த செய்திபத்மநாதபுரம் தொகுதி மின்கம்பத்தில் சாய்ந்திருந்த மரக்கிளைகளை வேட்டி அகற்றுதல்