காஞ்சிபுரம் தொகுதி கொள்கை விளக்க பொது கூட்டம்

42

03/04/2021 அன்று மாலை 6 மணி அளவில் சாலபோகம் பகுதியில் கொள்கை விளக்க பொது கூட்டம் நடைப்பெற்றது.  இந்நிகழ்வில் தொகுதி பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

 

முந்தைய செய்திஅணைக்கட்டுத் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு
அடுத்த செய்திகன்னியாகுமரி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்