கபசூர குடிநீர் வழங்குதல் அண்ணாநகர் தொகுதி  

19

அண்ணாநகர் தொகுதி   (16/05/2021) ஞாயிற்றுக்கிழமை 105வது வட்டத்தில் பொது மக்களுக்கு கபசூர குடிநீர் வழங்கப்பட்டது,

அம்பேத்கர் தெரு, தொடங்கி, அம்பேத்கர் 1மற்றும் 2வது குறுக்கு தெரு முத்தமிழ் காவலர் தெரு, பாரதிதாசன், பிரதிதாசன் 1வது குருக்கு தெரு, வள்ளலார் தெரு,
முழுவதும், கொடுக்கப்பட்டது
1000பேருக்குமேல் பயணடைந்தனர்,

களப்பணியாற்றிய அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்,,

——————————–