தமிழினப் படுகொலை நினைவு மாதம் – இணையக் கருத்தரங்கங்கள் | காணொளி தொகுப்பு

49

நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ் இனப்படுகொலை நினைவு மாதம் 2021 கடைபிடிக்கப்பட்டு அதன் ஒரு பகுதியாக இனப்படுகொலை, மனித உரிமை மீறல்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு ஆளுமைகளை கொண்டு வாராவாரம் நடத்தப்பட்ட கருத்தரங்கங்களின் ஒளிப்பதிவுகள். இதில் உள்ள கருத்துக்களை அனைவரும் உள்வாங்கி பயணிக்க அன்புடன் வேண்டுகிறோம்.

  1. ஈழப்போராட்ட வரலாறு, திரு கனகரட்ணம் சுகாஷ்: https://youtu.be/rLKBclNI0as
  2. ஈழப்போராட்டத்தில், போரில் இந்தியாவின் பங்கு? (ஆங்கிலம்), திரு சத்யா சிவராமன்: https://youtu.be/foTSiiA9BHU
  3. இலங்கையில் ஈழத்தமிழர்களின் தற்போதைய நிலை, மருத்துவர் திரு பிரைன் சேனவிரத்னே (ஆங்கிலம்): https://youtu.be/pJz01G7Bepo
  4. தெற்காசியாவில் தேசிய இன விடுதலைப் போராட்டங்கள் (ஆங்கிலம்), பேராசிரியர் திரு ஜக்மோகன் சிங்: https://youtu.be/FDNBVwGx7sE
  5. ஒன்றிய நாடுகள் மனித உரிமைகள் சபைத் தீர்மானமும் அதன் தாக்கமும், திரு ஆனந்தக்குமார் (ஆனா ) பரராஜசிங்கம்: https://youtu.be/nm87bstuEWw
  6. பன்னாட்டு நீதிமன்றத்தின் ஊடாக தமிழினப் படுகொலைக்கான நீதி, சட்டத்தரணி திரு அ. கணநாதன்: https://youtu.be/hELrs19m6BI
  7. பன்னாட்டுச் சமூகம் ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என அங்கீகரிக்காததற்கான காரணம்?, திரு சென் கந்தையா: https://youtu.be/Qq8P0wTFRnA
  8. பன்னாட்டுச் சமூகங்களை ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்று ஏற்கவைக்க செய்ய வேண்டியவை?, திருமதி அம்பிகை செல்வகுமார்: https://youtu.be/Vm4MUy_ciJM

நேரலை பதிவுகள்

வாரம் 1: https://youtu.be/y-4qLdBhUBU

வாரம் 2: https://youtu.be/9UkwGia23HA

வாரம் 3: https://youtu.be/8QZGoAhXXag

வாரம் 4: https://youtu.be/vg2QYGoNaC4

  • நாம் தமிழர் கட்சி
முந்தைய செய்திகபசூர குடிநீர் வழங்குதல் அண்ணாநகர் தொகுதி  
அடுத்த செய்திமுதுகுளத்தூர் தொகுதி முள்ளிவாய்க்கால் நினைவு குருதிக் கொடை