கபசூர குடிநீர் வழங்குதல் 105வது வட்டம் அண்ணாநகர் தொகுதி  

11

அண்ணாநகர் தொகுதி   (17/05/2021) திங்கட்கிழமை 105வது வட்டத்தில் பொதுமக்களுக்கு கபசூரகுடிநீர் வழங்கப்பட்டது,

வள்ளலார் தெரு, தொடங்கி, வள்ளலார் 1, 2,3,4,வது குருக்கு தெரு, திருமகள் தெரு, திருமகள் 1,2,3வது குருக்கு தெரு, முத்துமாரியம்மன் கோயில் தெரு, முத்துமாரியம்மன் 1,2,3,4வது குறுக்கு தெரு,
முழுவதும், கொடுக்கப்பட்டது
1000பேருக்குமேல் பயணடைந்தனர்,

களப்பணியாற்றிய அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்,,

—————————————————

(தொகுதி செய்திதொடர்பாளர்)
☎️ 9840289955
நன்றி🙏 நாம் தமிழர்