பல்லடம் தொகுதி மாதாந்திர பொதுக் கலந்தாய்வு

34

நாம் தமிழர் கட்சி பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பாக  26/09/2021 பல்லடம் சி.எம்.அரங்கில் பல்லடம் தொகுதி மாதாந்திர பொதுக் கலந்தாய்வு நடைபெற்றது. நிகழ்வில் தொகுதி மேம்பாடு குறித்து பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தொடர்புக்கு,
சிவன் கிஷோர்
செய்தி தொடர்பாளர்
97884 43234

 

முந்தைய செய்திஆத்தூர் (சேலம்) தியாகத் தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திபல்லடம் தொகுதி தியாகச்சுடர் திலீபன் வீர வணக்கம் நிகழ்வு