கடையநல்லூர் தொகுதி இனப்படுகொலை நாள் நினைவேந்தல்

4

கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதியின் தகவல் தொழில்நுட்பப் பாசறை சார்பாக நடைபெற்ற *மே 18 இனப்படுகொலை நாள் நினைவேந்தல் கூட்டம் மற்றும் தொகுதி கலந்தாய்வில்*(zoom) மாநில கொள்கை பரப்புச் செயலாளர் அண்ணன் பசும்பொன் துவக்க உரை நிகழ்த்தி தொடங்கி வைத்தார் ,அதைத் தொடர்ந்து தொகுதிச் செயலாளர் ஜாபர் அடுத்த கட்ட நடவடிக்கை நாம் என்னவாக முன்னெடுக்க வேண்டும் என்பதை பற்றியும் ,உறவுகள் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.
கலந்துகொண்ட அனைத்து தாய்த் தமிழ் உறவுகளுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்!!

*தமிழர்களின் தாகம்!!*
*தமிழீழ தாயகம்!!*

நன்றி, நாம் தமிழர்-தகவல் தொழில்நுட்பச் செயலாளர் முஹம்மது யாஸிர் -7845103488